ஏவு
yaevu
ஏ , அம்பு ; வருத்தம் .(வி) கட்டளையிடு ; தூண்டு ; எய் , செலுத்து ; அனுப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துன்பம். (யாழ். அக.) Misery; அம்பு. மாறி லேவு பூட்டி (கந்தபு. காமதக. 66). Arrow;
Tamil Lexicon
s. an arrow, அம்பு; 2. pain, வருத் தம். ஏவுண்ணுதல், being injured by an arrow.
J.P. Fabricius Dictionary
, [ēvu] ''s.'' An arrow, அம்பு. 2. Pain, வருத்தம். ''(p.)'' ஏவுண்டபிணைபோல். Like a deer shot with an arrow--
Miron Winslow
ēvu
n. ஏவு-.
Arrow;
அம்பு. மாறி லேவு பூட்டி (கந்தபு. காமதக. 66).
ēvu
n. cf. எவ்வம்.
Misery;
துன்பம். (யாழ். அக.)
DSAL