Tamil Dictionary 🔍

வழு

valu


தவறு ; கேடு ; பாவம் ; பழிப்புரை ; குற்றம் ; கன்று முதலியன பிறக்கும்போது காணப்படும் சவ்வு முதலியன .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கன்று முதலானவை பிறக்கும்போது காணப்படுஞ் சவ்வு முதலியன. வழு நுகர்ந்தாதரவொடு கன்றுகள் (நூற்றெட்டு. திருப்பு. 67). Dirt or mucus, as on the body of a calf just yeaned; தவறு. (தக்கயாகப். 7.) 1. Error, mistake, failure, fault, lapse; திணைபால் முதலியன தத்தம் இலக்கண நெறி மயங்கி வருவதாகிய குற்றம். (நன். 375.) 5.(Gram.) Solecism, impropriety in language; deviation from rule; பாவம். வழுவாய் மருங்கிற் கழுவாயுமுள (புறநா. 34). 3. Sin; பழிப்புரை. வழுவெனும் பாரேன் (சிலப். 16.69). 4. Scandal, ill-repute; கேடு. (சூடா.) 2. Damage, loss;

Tamil Lexicon


வழுவு, s. an error, a mistake, a fault, தப்பு; 2. damage, loss, கேடு; 3. solecism or impropriety of language. வழுக்கட்டை, stupidity. வழுக்கட்டைப்பயல், a stupid little boy. வழுவமைதி, allowed deviation from grammatical rule.

J.P. Fabricius Dictionary


[vẕu ] --வழூவு, ''s.'' An, error, a mistake, an incongruity, a deviation from rule, a failure, a slip, a lapse, தப்பு. 2. Damage, loss, கேடு. 3. A solecism or impropriety in language, சொற்குற்றம்--For வழு, எ, see ''Nannul.''

Miron Winslow


vaḻu
n. வழுவு-.
1. Error, mistake, failure, fault, lapse;
தவறு. (தக்கயாகப். 7.)

2. Damage, loss;
கேடு. (சூடா.)

3. Sin;
பாவம். வழுவாய் மருங்கிற் கழுவாயுமுள (புறநா. 34).

4. Scandal, ill-repute;
பழிப்புரை. வழுவெனும் பாரேன் (சிலப். 16.69).

5.(Gram.) Solecism, impropriety in language; deviation from rule;
திணைபால் முதலியன தத்தம் இலக்கண நெறி மயங்கி வருவதாகிய குற்றம். (நன். 375.)

vaḻu
n.
Dirt or mucus, as on the body of a calf just yeaned;
கன்று முதலானவை பிறக்கும்போது காணப்படுஞ் சவ்வு முதலியன. வழு நுகர்ந்தாதரவொடு கன்றுகள் (நூற்றெட்டு. திருப்பு. 67).

DSAL


வழு - ஒப்புமை - Similar