Tamil Dictionary 🔍

ஏழிசை

yaelisai


காண்க : ஏழ்நரம்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்; சத்தசுரம். (திவா.) The seven notes of the diatonic scale, viz.,

Tamil Lexicon


ēḻ-icai
n. id.+.
The seven notes of the diatonic scale, viz.,
குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்; சத்தசுரம். (திவா.)

DSAL


ஏழிசை - ஒப்புமை - Similar