தாழிசை
thaalisai
தரவினின்றும் சுருங்கியதாய் வருவது பாவினங்களுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாவினங்களுள் ஒன்று. (தொல். பொ. 447.) A subdivision in each of the four kinds of verse;
Tamil Lexicon
s. a poetical metre.
J.P. Fabricius Dictionary
, [tāẕicai] ''s.'' One of the four subdivi sions of any of the four kinds of verse, பாவினத்தொன்று. See பா.
Miron Winslow
tāḻ-icai,
n. தாழ்-+.
A subdivision in each of the four kinds of verse;
பாவினங்களுள் ஒன்று. (தொல். பொ. 447.)
DSAL