கழிசடை
kalisatai
கழிக்கப்பட்ட மயிர்ச்சடைபோல் இழிந்தவன்(ள்) .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கழிக்கப்பட்ட மயிர்ச்சடை போல இழிந்த-வன்-வள்-து. Loc. Person or thing that is cast away, as shaven hair;
Tamil Lexicon
kaḻi-caṭai
n. கழி3- + சடை.
Person or thing that is cast away, as shaven hair;
கழிக்கப்பட்ட மயிர்ச்சடை போல இழிந்த-வன்-வள்-து. Loc.
DSAL