ஏடல்
yaedal
கருத்து , எண்ணம் ; மனம் ; விருப்பம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கருத்து. (திவா.) Meaning, intention, thought;
Tamil Lexicon
s. thought, intention, கருத்து.
J.P. Fabricius Dictionary
கருத்து.
Na Kadirvelu Pillai Dictionary
, [ēṭl] ''s.'' Meaning, intention, thought, கருத்து. (நிக.) ''(p.)''
Miron Winslow
ēṭal
n. prob. எழு-.
Meaning, intention, thought;
கருத்து. (திவா.)
DSAL