Tamil Dictionary 🔍

ஏனல்

yaenal


கதிர் ; கருந்தினை ; தினைப்புனம் ; செந்தினை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கதிர். (W.) 4. Ear of corn; தினைப்புனம். (பிங்.) 3. Millet field; . 1. Red millet. See செந்தினை. (திவா.) . 2. Black millet. See கருந்தினை. (சூடா.)

Tamil Lexicon


s. the ear of corn, கதிர்; 2. millet-field, தினைப்புலம்; 3. red millet, black millet, செந்தினை, கருந்தினை.

J.P. Fabricius Dictionary


, [ēṉl] ''s.'' Millet of several species, தினை, Panicum miliaceum, ''L.'' 2. An ear of corn, கதிர். 3. Millet field, தினைப்புனம். ''(p.)''

Miron Winslow


ēṉal
n.
1. Red millet. See செந்தினை. (திவா.)
.

2. Black millet. See கருந்தினை. (சூடா.)
.

3. Millet field;
தினைப்புனம். (பிங்.)

4. Ear of corn;
கதிர். (W.)

DSAL


ஏனல் - ஒப்புமை - Similar