Tamil Dictionary 🔍

ஏற்றுத்தொழில்

yaetrrutholil


யானை முதலியவற்றை நடத்துந்தொழில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யானை முதலியவற்றை ஏறிநடத்துந் தொழில். (சீவக. 1758, உரை.) Art of riding on elephants, horses, etc.;

Tamil Lexicon


ēṟṟu-t-toḻil
n. ஏறு-+.
Art of riding on elephants, horses, etc.;
யானை முதலியவற்றை ஏறிநடத்துந் தொழில். (சீவக. 1758, உரை.)

DSAL


ஏற்றுத்தொழில் - ஒப்புமை - Similar