ஏறப்பறத்தல்
yaerapparathal
உயரப் பறத்தல் ; ஏலாதவற்றைச் செய்ய முயலுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உயரப்பறத்தல். அந்தரமாறா . . . ஏறப் பறக்கெனில் (சீவக. 2156). 1. To fly on high; ஏலாதவற்றைச் செய்யமுயலுதல். Loc. 2. To attempt the impossible;
Tamil Lexicon
ēṟa-p-paṟa-
v. intr. id.+.
1. To fly on high;
உயரப்பறத்தல். அந்தரமாறா . . . ஏறப் பறக்கெனில் (சீவக. 2156).
2. To attempt the impossible;
ஏலாதவற்றைச் செய்யமுயலுதல். Loc.
DSAL