குறிப்புத்தொழில்
kuripputholil
குறிப்பால் உணர்த்தப்படும் செயல் ; இங்கிதச் செய்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இங்கிதச் செய்கை. இவள் செய்த இக்குறிப்புத் தொழிலால் (பரிபா. 12, 90-90, உரை). Significant gesture;
Tamil Lexicon
kuṟippu-t-toḻil,
n. id. +.
Significant gesture;
இங்கிதச் செய்கை. இவள் செய்த இக்குறிப்புத் தொழிலால் (பரிபா. 12, 90-90, உரை).
DSAL