Tamil Dictionary 🔍

ஏற்புழிக்கோடல்

yaetrpulikkoadal


நூல் உத்திகளுள் ஒன்று , ஒரு விதியைப் பொருந்தும் இடங்களில் அமைத்துக் கொள்ளுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொருந்து மிடங்களிற் கொள்ளுகையென்னும் உத்தி. (நண். 227, விருத்.) Application of rules and definition to cases where they might suitably apply, allowing of exceptions, one of 32 utti;

Tamil Lexicon


, ''v. noun.'' Apply ing grammatical rules, definitions, &c. where they may properly apply, allowing of exceptions, exercising discretion, &c.--one of the உத்தி.

Miron Winslow


ēṟpuḻi-k-kōṭal
n. ஏற்புழி+. (Gram.)
Application of rules and definition to cases where they might suitably apply, allowing of exceptions, one of 32 utti;
பொருந்து மிடங்களிற் கொள்ளுகையென்னும் உத்தி. (நண். 227, விருத்.)

DSAL


ஏற்புழிக்கோடல் - ஒப்புமை - Similar