Tamil Dictionary 🔍

பரிக்கோல்

parikkoal


குத்துக்கோல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குத்துக்கோல். மதத்தாற் பரிக்கோ லெல்லையில் நில்லாத களிறுபோல (தொல். பொ. 11, உரை.) Elephant goad;

Tamil Lexicon


pari-k-kōl,
n. prob. பரி3+. (T. barikōla.)
Elephant goad;
குத்துக்கோல். மதத்தாற் பரிக்கோ லெல்லையில் நில்லாத களிறுபோல (தொல். பொ. 11, உரை.)

DSAL


பரிக்கோல் - ஒப்புமை - Similar