ஏற்புழி
yaetrpuli
ஏற்குமிடத்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஏற்குமிடத்து. அடைகளை ஏற்புழி யெங்கும் ஒட்டுக (சிலப். 13, 155, உரை.) In the suitable place;
Tamil Lexicon
ēṟpuḻi
adv. id.+ உழி.
In the suitable place;
ஏற்குமிடத்து. அடைகளை ஏற்புழி யெங்கும் ஒட்டுக (சிலப். 13, 155, உரை.)
DSAL