கண்ணெடுத்துப்பார்த்தல்
kanneduthuppaarthal
கவனித்துப் பார்த்தல் ; அருள்செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கவனித்துப்பார்த்தல். 1. To lift up one's eyes and see; to look intently at a thing; அருள்செய்தல். 2. To look with favour, as a superior;
Tamil Lexicon
kaṇ-ṇ-eṭuttu-p-pār-
v. tr. id. +.
1. To lift up one's eyes and see; to look intently at a thing;
கவனித்துப்பார்த்தல்.
2. To look with favour, as a superior;
அருள்செய்தல்.
DSAL