Tamil Dictionary 🔍

ஏறிட்டுப்பார்த்தல்

yaerittuppaarthal


நிமிரிந்து பார்த்தல் ; உற்று நோக்கல் , கவனித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிமிர்ந்துபார்த்தல். கவனித்தல். அவர் என்னை ஏறிட்டுப்பார்க்கவில்லை. To look up; - tr. To take notice of, care for;

Tamil Lexicon


உற்றுப்பார்த்தல்.

Na Kadirvelu Pillai Dictionary


ēṟiṭṭu-p-pār-
v. ஏறிடு-+. intr.
To look up; - tr. To take notice of, care for;
நிமிர்ந்துபார்த்தல். கவனித்தல். அவர் என்னை ஏறிட்டுப்பார்க்கவில்லை.

DSAL


ஏறிட்டுப்பார்த்தல் - ஒப்புமை - Similar