Tamil Dictionary 🔍

ஏறுதழுவுதல்

yaeruthaluvuthal


ஏறு தழுவுதல் ; ஆயர்குலக் காளையர் மணமுடிக்கும் பொருட்டு எருதைத் தழுவிப் பிடித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆய்க்குலக் காளையர் மணமுடிக்கும்பொருட்டு இடபத்தைத் தழுவிப்பிடித்தல். அந்நிலத்தியல்புபற்றி ஏறுதழுவி (தொல். பொ. 53, உரை). To capture a bull at large as proof of bravery in ēṟu-kōḷ contests, a custom among herdsmen in ancient times;

Tamil Lexicon


ēṟu-taḻuvu-
v. intr. ஏறு2+.
To capture a bull at large as proof of bravery in ēṟu-kōḷ contests, a custom among herdsmen in ancient times;
ஆய்க்குலக் காளையர் மணமுடிக்கும்பொருட்டு இடபத்தைத் தழுவிப்பிடித்தல். அந்நிலத்தியல்புபற்றி ஏறுதழுவி (தொல். பொ. 53, உரை).

DSAL


ஏறுதழுவுதல் - ஒப்புமை - Similar