வயிறுகழுவுதல்
vayirukaluvuthal
காண்க : வயிறுவளர்த்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரும்பாடுபட்டு உணவு தேடிச் சீவித்தல். To manage with great difficulty to get food and live; to eke one's livelihood;
Tamil Lexicon
vayiṟu-kaḻuvu-
v. intr. id.+.
To manage with great difficulty to get food and live; to eke one's livelihood;
அரும்பாடுபட்டு உணவு தேடிச் சீவித்தல்.
DSAL