ஏன்றுகொள்
yaenrukol
ēṉṟu-koḷ-
v. tr. ஏல்-+.
1. To receive, accept; to entertain;
ஏற்றுக்கொள்ளுதல். அடியேனையு மேன்றுகொணீ (தேவா. 323, 6).
2. To defend, plead the cause of;
பிறனைத்தாங்குதல். அவனுக்காக ஏன்றுகொண்டு வருகிறான்.
ēṉṟu-koḷ-
v. tr. ஏல்-+.
To confront, oppose;
எதிர்த்து நிற்றல். அபிமன்னுவையுங்கண்டு துரியோதனன்மகன் . . . என்றுகொள்ள (பாரதவெண். 795).
DSAL