Tamil Dictionary 🔍

ஏறுகோட்பறை

yaerukoatparai


முல்லைநிலப் பறை , முல்லைநில மக்கள் ஏறுதழுவும் பொருட்டு அடிக்கும் ஒரு வகைப் பறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஏறுதழுவுதற்குரிய முல்லை நிலப்பறை. (இறை. 1, உரை, பக். 18.) Drum used in ēṟu-kōḷ tournaments in forest-pasture tracts;

Tamil Lexicon


ēṟu-kōṭ-paṟai
n. ஏறு2+.
Drum used in ēṟu-kōḷ tournaments in forest-pasture tracts;
ஏறுதழுவுதற்குரிய முல்லை நிலப்பறை. (இறை. 1, உரை, பக். 18.)

DSAL


ஏறுகோட்பறை - ஒப்புமை - Similar