Tamil Dictionary 🔍

நரல்

naral


செத்தை ; மக்கட்கூட்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சனக்கூட்டம். (J.) Crowd of people; செத்தை. (சூடா.) Dry rubbish as dead leaves;

Tamil Lexicon


s. dry rubbish, செத்தை; 2. (for நரர், com. நருள்) people, சனம்.

J.P. Fabricius Dictionary


, [nrl] ''s.'' Dry rubbish, as straws, dead leaves, twigs, &c., செத்தை. (சது.) 2. [''prov. for'' நரர். ''com.'' நருள்.] People, சனம்.

Miron Winslow


naral,
n. prob. id.
Dry rubbish as dead leaves;
செத்தை. (சூடா.)

naral,
n. cf. nara.
Crowd of people;
சனக்கூட்டம். (J.)

naral-,
3 v. intr. of. ஞரல்-.
1. To sound, make noise, creak, roar;
ஒலித்தல். ஆடுகழை நாலும் சேட்சிமை (புறநா. 120).

2. [K. naral.] To low, as cows; to caw, as crows; to hum, as many voices; to cry;
கத்துதல். வெண்குருகு நரலவீசும் நுண்பஃறுவலைய (அகநா.14)

DSAL


நரல் - ஒப்புமை - Similar