ஏம்புதல்
yaemputhal
களித்தல் , மனம் கலங்குதல் , வருந்துதல் , மயக்கமடைதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
களித்தல். மள்ள ரேம்பலோ டார்க்கு மோதை (கந்தபு. ஆற்று. 33). 1. To rejoice, to be overjoyed; வருந்துதல். மத்திகை தாக்க வேம்பலுற்றனம் (திருவிளை. பரிநரி. 12). 2. To suffer; மனங்கலங்குதல். Loc. 3. To be confused in mind;
Tamil Lexicon
ēmpu-
5 v. intr.
1. To rejoice, to be overjoyed;
களித்தல். மள்ள ரேம்பலோ டார்க்கு மோதை (கந்தபு. ஆற்று. 33).
2. To suffer;
வருந்துதல். மத்திகை தாக்க வேம்பலுற்றனம் (திருவிளை. பரிநரி. 12).
3. To be confused in mind;
மனங்கலங்குதல். Loc.
DSAL