Tamil Dictionary 🔍

ஏம்பல்

yaempal


ஆரவாரம் ; மகிழ்ச்சி ; வருத்தம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வருத்தம். மத்திசைதாக்க வேம்பலுற்றனம் (திருவிளை. பரிநரி. 12). 3. Pain, physical or mental; ஆரவாரம். (பிங்.) 1. Bustle, uproar; உட்கிடைக்கிராமம். நிலமும் ஏம்பல்களும் (S. I. I. viii, 209). Hamlet attached to a village; களிப்பு. ஏம்பலோ டுறையுமாயன் (காஞ்சிப்பு. சலந்தரீ. 17). 2. Pleasure;

Tamil Lexicon


ēmpal
n. ஏம்பு-.
1. Bustle, uproar;
ஆரவாரம். (பிங்.)

2. Pleasure;
களிப்பு. ஏம்பலோ டுறையுமாயன் (காஞ்சிப்பு. சலந்தரீ. 17).

3. Pain, physical or mental;
வருத்தம். மத்திசைதாக்க வேம்பலுற்றனம் (திருவிளை. பரிநரி. 12).

ēmpal
n. cf. ஏந்தல்.
Hamlet attached to a village;
உட்கிடைக்கிராமம். நிலமும் ஏம்பல்களும் (S. I. I. viii, 209).

DSAL


ஏம்பல் - ஒப்புமை - Similar