Tamil Dictionary 🔍

ஊம்புதல்

oomputhal


சூப்புதல் , சப்புதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சப்புதல். விழிகட்பேய் புண்ணளைந்து கையூம்பப் போர்மணலூர் வென்றதே (Insc.: செந். பத். 6, 11). To suck;

Tamil Lexicon


ūmpu-
5 v. tr. cumb. [M. ūmbu.]
To suck;
சப்புதல். விழிகட்பேய் புண்ணளைந்து கையூம்பப் போர்மணலூர் வென்றதே (Insc.: செந். பத். 6, 11).

DSAL


ஊம்புதல் - ஒப்புமை - Similar