Tamil Dictionary 🔍

நம்புதல்

namputhal


விரும்புதல் ; நம்பிக்கைவைத்தல் ; எதர்பார்த்தல் ; ஏற்பளித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நம்பிக்கை வைத்தல். நாதனே யருளிச்செய்த வார்த்தையை நம்பி வந்தேன் (திருவாலவா.28, 17). 2. [ T. nammu, K. Tu. nambu.] To trust, confide in, rely on, believe, have faith in; எதிர்பார்த்தல். அவன் உத்தியோகம் வருமென்று நம்பியிருக்கிறான். 3. To hope, expect; விரும்புதல். நின்னிசை நம்பி (புறாநா.136); 1. To long for, desire intensely; அங்கீகரித்தல். வினைக ணலியாமை நம்பு நம்பீ (திவ். பெரியதி. 6, 3,9). 4. To accept;

Tamil Lexicon


nampu-,
5 v. tr. [M. nampuka.]
1. To long for, desire intensely;
விரும்புதல். நின்னிசை நம்பி (புறாநா.136);

2. [ T. nammu, K. Tu. nambu.] To trust, confide in, rely on, believe, have faith in;
நம்பிக்கை வைத்தல். நாதனே யருளிச்செய்த வார்த்தையை நம்பி வந்தேன் (திருவாலவா.28, 17).

3. To hope, expect;
எதிர்பார்த்தல். அவன் உத்தியோகம் வருமென்று நம்பியிருக்கிறான்.

4. To accept;
அங்கீகரித்தல். வினைக ணலியாமை நம்பு நம்பீ (திவ். பெரியதி. 6, 3,9).

DSAL


நம்புதல் - ஒப்புமை - Similar