Tamil Dictionary 🔍

ஏனென்னுதல்

yaenennuthal


இடுக்கணுக்கு உதவ வினாதல் , ஆபத்தில் உதவ முற்படுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆபத்துக்குதவ விசாரித்தல். பிழைத்தால் வந்தேனென்னும் பேர் (நள. சுயம்வர். 103). To make kind enquiries in times of need with a view to offer help;

Tamil Lexicon


ēṉ-eṉ-
v.tr. id.+.
To make kind enquiries in times of need with a view to offer help;
ஆபத்துக்குதவ விசாரித்தல். பிழைத்தால் வந்தேனென்னும் பேர் (நள. சுயம்வர். 103).

DSAL


ஏனென்னுதல் - ஒப்புமை - Similar