Tamil Dictionary 🔍

துடிதுடித்தல்

thutithutithal


மனம் பதைபதைத்தல் ; கடுகடுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மனம்பதை பதைத்தல். To be in a great flurry

Tamil Lexicon


tuṭi-tuṭi-,
v. intr. Redupl. of துடி-.
To be in a great flurry
மனம்பதை பதைத்தல்.

To fret and fume
கடுகடுத்தல். எதிருறத் துடிதுடித் தெரிவிழித் துணைவிவத்து (பிரபோத. 26, 21).

DSAL


துடிதுடித்தல் - ஒப்புமை - Similar