Tamil Dictionary 🔍

ஏதும்

yaethum


யாதொன்றும் ,சிறிதும் , எதுவும் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எதுவும். கற்பகம் ஏதுந் தரும். 2. Anything, everything without exception; ஏதாவது. ஏதுந் தா. 3. Some thing; சிறிதும். ஏது நீலிலா தழல்படு வெய்யகான் (கந்தபு. சுரம்புகு. 22). 1. Even a little;

Tamil Lexicon


. Any thing, whatever. கற்பகவிருட்சம் ஏதுந்தரும். The Kalpa tree [in Swerga] yields whatever is desired. சாப்பாட்டுக்கேதுமுண்டா. Have you any thing to eat? ஏதுந்தாரும். Give me something, help me ever so little. ஏதுங்கெட்டவன். A person of no worth, a good-for-nothing wretch.

Miron Winslow


ētum
n. ஏது1+உம்.
1. Even a little;
சிறிதும். ஏது நீலிலா தழல்படு வெய்யகான் (கந்தபு. சுரம்புகு. 22).

2. Anything, everything without exception;
எதுவும். கற்பகம் ஏதுந் தரும்.

3. Some thing;
ஏதாவது. ஏதுந் தா.

DSAL


ஏதும் - ஒப்புமை - Similar