ஏதீடு
yaetheedu
காரணமிட்டுரைத்தல் ; தோழி அறத்தொடு நிற்கையில் தலைவி தலைவனை மணத்தற்கு அவன் செய்த உதவிகளைக் காரணமாக இட்டுரைக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தோழி அறத் தொடுநிற்கையில், தலைவி தலைவனை மணத்தற்கு அவன்செய்த உதவிகளைக் காரணமாக இட்டுரைக்கை. ஏதீடுதலைப்பாடு (தொல். பொ. 207.) Statement by the lady companion of a heroine that the reasons for the choice of her man by her mistress are to be found in the risks he had taken to save her in times of imminent danger, and other tokens of his regard for her;
Tamil Lexicon
ētīṭu
n. hētu+ இடு-. (Akap.)
Statement by the lady companion of a heroine that the reasons for the choice of her man by her mistress are to be found in the risks he had taken to save her in times of imminent danger, and other tokens of his regard for her;
தோழி அறத் தொடுநிற்கையில், தலைவி தலைவனை மணத்தற்கு அவன்செய்த உதவிகளைக் காரணமாக இட்டுரைக்கை. ஏதீடுதலைப்பாடு (தொல். பொ. 207.)
DSAL