ஏடு
yaedu
இதழ் ; பூவிதழ் ; மலர் ; பனையேடு ; ஏட்டுப்புத்தகம் ; புத்தகவிதழ் ; கண்ணிமை ; வாழையிலைத் துண்டு ; உடல் ; பாலாடை ; பாலேடு ; மேன்மை ; குற்றம் ; உலகம் ; பாதத்தின் அடிப்பக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உலகம். (அக. நி.) 1. World; குற்றம். (திவ். பெரியதி. 4, 1, 7, வ்யா.) 11. Fault, blemish; மேன்மை. ஏடுடைய மேலுலகோடு (தேவா. 539, 2). 10. Greatness, excellence; சரீரம். ஏடுநிலத்தி லிடுவதன் முன்னம் (திவ். திருப்பல். 4). 9. Body; பாலின் ஆடை. பாலினேடுதேன் (உத்தரரா. சந்திரகே. 71). 8. Cream; வாழையிலைத்துண்டு. 7. Section of a plantain leaf cut near the base, for use as a plate; புத்தகவிதழ். எழுதாத புத்தகத்தேட்டின் (திருமந். 2885). 6. Leaf of a book; பாதத்தின் அடிப்பக்கம். (திவா. MS.) 2. Sole of foot; ஏட்டுப்புத்தகம். 5. Book of palmyra leaves; பனையோலையிதழ். 4. Strip of palmyra leaf for writing; கண்ணிமை. (அக. நி.) 3. Eyelid; பூவிதழ். (திவா.) 1. Petal; மலர். ஏடமர் பொழில் (தேவா. 249, 11). 2. Flower;
Tamil Lexicon
s. petal of a flower, இதழ்; 2. a cadjan leaf for writing upon, ஓலை; 3. a sheet in a book; 4. cream of milk; 5. the eye lid; 6. greatness excellence, மேன்மை; 7. section of a plantain leaf, for use as a plate. ஏடுகோக்க, to string the leaves of an old book. ஏடுகோளாளன், an accountant. ஏடுசேர்க்க, to make a book of cadjan leaves. ஏடுபடர்ந்த பால், milk on which the cream has gathered. ஏடுவார, to clip the leaves and make them equal. ஏட்டுப் படிப்பு, learning by rote, booklearning. கள்ளேடுவிட, to miss a leaf intentionally in copying or reading. பூவேடு, a flower-leaf. வெற்றேடு, வெள்ளேடு, a blank cadjan leaf; a blank leaf of a book.
J.P. Fabricius Dictionary
, [ēṭu] ''s.'' The petals of a flower, பூவி தழ். 2. (சது.) The eye-lids, கண்ணிமை. 3. ''(c.)'' Cream, பாலேடு. 4. The leaves of the palmyra or talipet tree, பனையோலை. 5. The leaf of a book, கோத்தவேடு. 6. An ola book, ஏட்டுப்புஸ்தகம். ஏட்டிலேகயிறுசாத்துதல். Putting the string between the leaves of a book and noticing the passage on which it lies, to ascertain one's luck, determine one's choice, &c. ஏட்டுச்சுரைக்காய்கறிக்காமா. Will pumpkin (as written) in the book serve for curry? i. e. the bare rehearsal of a privilege does not amount to its enjoyment.
Miron Winslow
ēṭu
n. ஏடு-. [M. ēdu.]
1. Petal;
பூவிதழ். (திவா.)
2. Flower;
மலர். ஏடமர் பொழில் (தேவா. 249, 11).
3. Eyelid;
கண்ணிமை. (அக. நி.)
4. Strip of palmyra leaf for writing;
பனையோலையிதழ்.
5. Book of palmyra leaves;
ஏட்டுப்புத்தகம்.
6. Leaf of a book;
புத்தகவிதழ். எழுதாத புத்தகத்தேட்டின் (திருமந். 2885).
7. Section of a plantain leaf cut near the base, for use as a plate;
வாழையிலைத்துண்டு.
8. Cream;
பாலின் ஆடை. பாலினேடுதேன் (உத்தரரா. சந்திரகே. 71).
9. Body;
சரீரம். ஏடுநிலத்தி லிடுவதன் முன்னம் (திவ். திருப்பல். 4).
10. Greatness, excellence;
மேன்மை. ஏடுடைய மேலுலகோடு (தேவா. 539, 2).
11. Fault, blemish;
குற்றம். (திவ். பெரியதி. 4, 1, 7, வ்யா.)
ēṭu
n. of. idā.
1. World;
உலகம். (அக. நி.)
2. Sole of foot;
பாதத்தின் அடிப்பக்கம். (திவா. MS.)
DSAL