Tamil Dictionary 🔍

பாதீடு

paatheedu


பங்கிடுதல் ; அரசன் தான் வென்று கொண்ட ஆநிரையை வீரர்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்தலாகிய வெட்சித்துறை ; பாதுகாக்கை ; செறிக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பங்கிடுகை. (யாழ். அக) 1. Dividing, sharing, apportioning; செறிக்கை. 2. Securing, confining; பாதுகாக்கை. 1. Protecting; தலைவன் விருப்பப்படி போர்வீரர் பகைவரிடமிருந்து கவர்ந்த நிரையைத் தமக்குள் பங்கிடுவதைக் கூறும் புறத்துறை. (தொல். பொ.58.) 2. (Puṟap) Theme describing the apportioning of cows captured from an enemy among the soldiers as directed by their chief;

Tamil Lexicon


, ''v. noun.'' Securing, keeping carefully, பாதுகாக்கை. 2. Division, sha ring, பங்கிடுகை. 3. Compressing, நெருக் குகை.

Miron Winslow


pātīṭu
n. பாது1 + இடு-.
1. Dividing, sharing, apportioning;
பங்கிடுகை. (யாழ். அக)

2. (Puṟap) Theme describing the apportioning of cows captured from an enemy among the soldiers as directed by their chief;
தலைவன் விருப்பப்படி போர்வீரர் பகைவரிடமிருந்து கவர்ந்த நிரையைத் தமக்குள் பங்கிடுவதைக் கூறும் புறத்துறை. (தொல். பொ.58.)

pātīṭu
n. பாது3+. (யாழ். அக.)
1. Protecting;
பாதுகாக்கை.

2. Securing, confining;
செறிக்கை.

DSAL


பாதீடு - ஒப்புமை - Similar