Tamil Dictionary 🔍

தீட்பு

theetpu


இழிவு ; ஒழுக்கத் தவறுதலால் நேரும் குற்றம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இழிவு. (யாழ். அக.) 1. Baseness, degradation; inferiority; ஒழக்கத்திலுண்டான வடு. (w.) 2. Stigma on one's character;

Tamil Lexicon


தீழ்ப்பு, s. (vulg.) baseness, meanness, இழிவு; 2. a stigma on one's character, இழுக்கு. தீட்பானவன், a low, degraded person. தீட்பானசாதி, a low caste. தீட்பாய்ப்பேச, to speak ignominiously.

J.P. Fabricius Dictionary


இழிவு, கீழ்மை.

Na Kadirvelu Pillai Dictionary


, [tīṭpu] ''s.'' (''also'' தீழ்ப்பு, ''vul. in cant.'') Baseness, meanness, degradation, inferi ority, இழிவு. 2. A stigma on one's charac ter, குலவடு.

Miron Winslow


tīṭpu,
n. perh. தீண்டு-.
1. Baseness, degradation; inferiority;
இழிவு. (யாழ். அக.)

2. Stigma on one's character;
ஒழக்கத்திலுண்டான வடு. (w.)

DSAL


தீட்பு - ஒப்புமை - Similar