Tamil Dictionary 🔍

ஏது

yaethu


யாது ; காரணம் ; ஏன் ; எங்கிருந்து ; எப்படி ; முதற்காரணம் ; துணைக்காரணம் ; ஏதுநிகழ்ச்சி ; ஏதம் ; நிமித்தம் ; ஓரணி ; செல்வம் ; எடுத்துக்காட்டு ; சம்பந்தம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அனுமானவுறுப்புக்களைந்தனுள் இரண்டாவது. 5. (Log.) Statement of reason, the second member of an Indian syllogism; middle term; சம்பந்தம். புலிகொண்மார் நிறுத்த வலையுளோ ரேதில் குறுநரி பட்டற்றால் (கலித். 65, 25). 2. Connection, relation; திருஷ்டாந்தம். ஏதுக்கள் காட்டி முடித்தா ளிணையில்ல நல்லாள் (நீலகேசி, 423). 1. Illustration; ஏது முதிர்ந்த திளங்கொடிக் காதலின் (மணி. 7, 20). 8. See ஏதுநிகழ்ச்சி. நிமித்தம். 7. Foreboding, foreshadowing, augury; காரணகாரியங்களை ஒருசேரக்கூறும் ஓர் அலங்காரம். (தண்டி. 57.) 6. (Rhet.) A figure of speech which brings together cause and effect and which is sub-divided into kārakam and āpakam; செல்வம். அவன் ஏதுவுள்ளவன். (J.) 4. Wealth; முதற்காரணம். (W.) 3. Primitive cause, or the material of which a thing is made; துணைக்காரணம். (திவா.) 2. Instrumental cause; காரணம். ஏதுவி னுணர்த்தலும் (தொல். பொ. 168). 1. Cause, origin, ultimate cause; ஏதிலாக் கற்பம் (கந்தபு. அவை. 15). Fault, defect. See ஏதம். எங்கிருந்து, எப்படி. அவனுக்குப் பணமேது? 3. Whence, how; ஏன். அவன் உன்னையப்படிப் பேசவேண்டியதேது? 2. Why; எது. உனக்கேதுவேணும்? 1. Which; what;

Tamil Lexicon


(ஹேது) s. cause, origin, காரணம்; 2. means, instrument, எத்தனம்; 3. pecuniary ability, திராணி; 4. augury, நிமித்தம். ஏதன், one who is the first cause, மூல காரணன். ஏதிலார், (ஏது+இலார்). the poor, the destitute. ஏதுகாட்ட, to show reason. ஏதுவாக, --வாயிருக்க, to be adapted to; to be liable to. பாவத்துக்கு ஏதுவான காரியம், a thing that leads to sin. நஷ்டத்துக் கேதுவாயிருக்க, to be in danger of loss. ஏதுவானவன், a man of property. மரண ஏதுக்கள், causes or forebodings of death.

J.P. Fabricius Dictionary


, [ētu] ''s.'' Cause, origin, motive, rea son, object, final cause, காரணம். 2. Pri mitive cause, or the material of which a thing is made, மூலம். 3. (Sometimes written ஏதுவு.) Instrument, means; pecuniary ability, திராணி. 4. Complete preparation, எத்தனம். 5. Inducement, நிமித்தம். 6. ''[in rhetoric.]'' A figure of speech showing the cause, motive, &c., ஓரலங்காரம். 7. ''[in logic.]'' The reason alleged in proof of a proposition, one of the three parts of an argument, the other two being பட்சம் and திட்டாந்தம்--as in attributing the existence of smoke to the presence of fire. Wils. p. 979. HETU.

Miron Winslow


ētu
pron. ஏ4.
1. Which; what;
எது. உனக்கேதுவேணும்?

2. Why;
ஏன். அவன் உன்னையப்படிப் பேசவேண்டியதேது?

3. Whence, how;
எங்கிருந்து, எப்படி. அவனுக்குப் பணமேது?

ētu
n.
Fault, defect. See ஏதம்.
ஏதிலாக் கற்பம் (கந்தபு. அவை. 15).

ētu
n. hētu.
1. Cause, origin, ultimate cause;
காரணம். ஏதுவி னுணர்த்தலும் (தொல். பொ. 168).

2. Instrumental cause;
துணைக்காரணம். (திவா.)

3. Primitive cause, or the material of which a thing is made;
முதற்காரணம். (W.)

4. Wealth;
செல்வம். அவன் ஏதுவுள்ளவன். (J.)

5. (Log.) Statement of reason, the second member of an Indian syllogism; middle term;
அனுமானவுறுப்புக்களைந்தனுள் இரண்டாவது.

6. (Rhet.) A figure of speech which brings together cause and effect and which is sub-divided into kārakam and njāpakam;
காரணகாரியங்களை ஒருசேரக்கூறும் ஓர் அலங்காரம். (தண்டி. 57.)

7. Foreboding, foreshadowing, augury;
நிமித்தம்.

8. See ஏதுநிகழ்ச்சி.
ஏது முதிர்ந்த திளங்கொடிக் காதலின் (மணி. 7, 20).

ētu
n. hētu.
1. Illustration;
திருஷ்டாந்தம். ஏதுக்கள் காட்டி முடித்தா ளிணையில்ல நல்லாள் (நீலகேசி, 423).

2. Connection, relation;
சம்பந்தம். புலிகொண்மார் நிறுத்த வலையுளோ ரேதில் குறுநரி பட்டற்றால் (கலித். 65, 25).

DSAL


ஏது - ஒப்புமை - Similar