Tamil Dictionary 🔍

ஏதர்

yaethar


தீயோர் , கெட்டவர்கள் , குற்றமுடையோர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தீயோர். (W.) Blameworthy persons, evil-minded people;

Tamil Lexicon


, ''s.'' Faulty persons, the evil.

Miron Winslow


ētar
n. ஏதம்.
Blameworthy persons, evil-minded people;
தீயோர். (W.)

DSAL


ஏதர் - ஒப்புமை - Similar