Tamil Dictionary 🔍

தேர்

thaer


இரதம் ; சிறுதேர் ; காண்க : கொல்லாவண்டி ; உரோகிணிநாள் ; கானல் ; பௌத்த முனிவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரதம். கடலோடா கால்வ னெடுந்தேர் (குறள்.496). யானையிலங்குதேர்க் கோது நெடுமலை (கலித்.24) 1. [T. Tu. tēru, K. M. tēr.] Car, chariot; See கொல்லாவண்டி. 2. A vehicle. சிறுதேர். புதல்வனைத் தேர்வழங்கு தெருவிற் றமியோற் கண்டே (அகநா.16). 3. Boy's small car; See உரோகிணி. (சூடா.) 4. The 4th nakṣatra. கானல். யானை யிலங்குதேர்க் கோடு நெடுமலை (கலித். 24). 5. Mirage; அலவை சொல்லுவார் தேரமணாதர்கள் (தேவா.95. 10). See தேரர்.

Tamil Lexicon


s. a car, a chariot, இரதம்; 2. the 4th lunar mansion, உரோகிணி. தேரடி, the place where the car is kept. தேராள், தேரோன், a chariot-warrior, இரதவீரன். தேரிடக்கியம், a flag in a car. தேருருளை, தேர்க்கால், தேர்ச்சக்கிரம், தேர்ச்சில், a wheel of a car or chariot. தேரோடும் வீதி, the broad street round a temple along which the car is drawn. தேரோட்டம், தேரோட்டு, the running or drawing of a car. தேர்க்கவி, a kind of poem so constructed as to be written in the form of a car, இரதபந்தம். தேர்க்காரன், -ப்பாகன், a charioteer, சாரதி. தேர்க்குடம், ornamental brass knobs on a car in the form of inverted pots. தேர்க்கூம்பு, -மொட்டு, the pinnacle of a car. தேர்க்கொடி, the streamer of a car. தேர்க்கொடுங்கை, the outside arches of a car, binding it together. தேர்ச்சுவம், -த்தடம், the track of a car. தேர்த்தட்டு, the middle loft of a car, தேருட்பரப்பு, தேர்ச்சார்பலகை. தேர்ப்பார், the floor of a car on which the idol is placed. தேர்முட்டி, a platform with staircase near which the car is placed. தேர்வடம், the cable with which a car is drawn. ஓராழித்தேரோன், ஒற்றைத்திகிரித் தனித்தேரோன், the Sun, as having a car of one wheel.

J.P. Fabricius Dictionary


3. paatteTu- பாத்தெடு 2. tee(r)nteTu- தே(ர்)ந்தெடு 1. select 2. choose, elect

David W. McAlpin


, [tēr] ''s.'' A car, a chariot, இரதம், ''(c.)'' 2. The fourth lunar mansion, உரோகிணி. --There are different kinds of care as எடுப் புத்தேர், a car borne on the shoulders; கட் டுத்தேர், temporary car; இழுப்புத்தேர், சக்க ரத்தேர், a wheeled car; கிண்ணித்தேர், a car ornamented with brass; செய்கைத்தேர், a car for processions; நிலைத்தேர், a fixed car.

Miron Winslow


tēr,
n. prob. தேர்2-.
1. [T. Tu. tēru, K. M. tēr.] Car, chariot;
இரதம். கடலோடா கால்வ னெடுந்தேர் (குறள்.496). யானையிலங்குதேர்க் கோது நெடுமலை (கலித்.24)

2. A vehicle.
See கொல்லாவண்டி.

3. Boy's small car;
சிறுதேர். புதல்வனைத் தேர்வழங்கு தெருவிற் றமியோற் கண்டே (அகநா.16).

4. The 4th nakṣatra.
See உரோகிணி. (சூடா.)

5. Mirage;
கானல். யானை யிலங்குதேர்க் கோடு நெடுமலை (கலித். 24).

tēr,
n.
See தேரர்.
அலவை சொல்லுவார் தேரமணாதர்கள் (தேவா.95. 10).

DSAL


தேர் - ஒப்புமை - Similar