Tamil Dictionary 🔍

ஏண்

yaen


எல்லை ; வலிமை ; திண்ணம் ; உயர்ச்சி ; செருக்குப் பேச்சு ; பெருமைப் பேச்சு ; வளைவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உயர்ச்சி. ஏணிலேனிருந்தேன் (திவ். பெரியதி. 1, 6, 1). 4. Greatness, excellence; கர்வப்பேச்சு. ஏண்பல பகர்ந்தனை (கந்தபு. அவைபுகு. 153). 5. Haughty words; வலிமை. ஏணிலான் சேவகமும் (சிறுபஞ். 12). 2. Strength, energy; திண்மை. நெஞ்சத்தே ணிகந்து (சீவக. 770). 3. Firmness, stability; விளைவு. (J.) 6. Crookedness; எல்லை. (திவ். திருவாய். 2, 8, 8, பன்னீ.) 1. Boundary, limit;

Tamil Lexicon


s. boundary, limit, எல்லை; 2. greatness, excellence, உயர்ச்சி; 3. arrogant words, proud talk, கர்வ வார்த்தை; 4. crookedness, வளைவு; 5. see ஏணை, ஏண்.

J.P. Fabricius Dictionary


வலி.

Na Kadirvelu Pillai Dictionary


, [ēṇ] ''s.'' A firm, secure situation, stability, நிலைபேறு. 2. Strength, firmness, power, valor, exploit, achievement, வலி. (Compare ஏணம்.) 3. Assumption, arro gance, பெருமை. ''(p.)'' 4. ''[prov.]'' Crooked ness, வளைவு. ஏண்பலபகர்ந்தனை. You have told many (of your captain's) valorous deeds. (காந்.)

Miron Winslow


ēṇ
n. எண்ணு-. [M. ēṇu.]
1. Boundary, limit;
எல்லை. (திவ். திருவாய். 2, 8, 8, பன்னீ.)

2. Strength, energy;
வலிமை. ஏணிலான் சேவகமும் (சிறுபஞ். 12).

3. Firmness, stability;
திண்மை. நெஞ்சத்தே ணிகந்து (சீவக. 770).

4. Greatness, excellence;
உயர்ச்சி. ஏணிலேனிருந்தேன் (திவ். பெரியதி. 1, 6, 1).

5. Haughty words;
கர்வப்பேச்சு. ஏண்பல பகர்ந்தனை (கந்தபு. அவைபுகு. 153).

6. Crookedness;
விளைவு. (J.)

DSAL


ஏண் - ஒப்புமை - Similar