Tamil Dictionary 🔍

எட்சி

yetsi


எழுச்சி , உதயம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உதயம். ஏறிய தெட்சி யிருங்குடையிம் மூன்றினிலும் (சினேந். 145.) Rising sign;

Tamil Lexicon


eṭci
n. எழுச்சி. (Astrol.)
Rising sign;
உதயம். ஏறிய தெட்சி யிருங்குடையிம் மூன்றினிலும் (சினேந். 145.)

DSAL


எட்சி - ஒப்புமை - Similar