ஏடுகோத்தல்
yaedukoathal
பனையோலைகளினாலமைத்த புத்தக விதழ்களைக் கயிற்றிற் கோத்தல். To string together the leaves of a palmyra leaf-book;
Tamil Lexicon
ēṭu-kō-
v. intr. ஏடு+.
To string together the leaves of a palmyra leaf-book;
பனையோலைகளினாலமைத்த புத்தக விதழ்களைக் கயிற்றிற் கோத்தல்.
DSAL