Tamil Dictionary 🔍

டால்

taal


கொடி. (W.) 1. Flag, colours; கேடகம். (W.) 2. Shield; ஒளி. 3. Lustre; பெருமிதப்பேச்சு. அவன் டாலடிக்கிறான். Loc. 4. Ostentatious, boastful speech;

Tamil Lexicon


s. (Hind.) colours, a flag, கொடி; 2. a shield, கேடகம்; 3. lustre in gems, ரத்த ஒளி. டால் டம்மரம் போட்டுக்கொண்டு போக, to go with drums beating and colours flying.

J.P. Fabricius Dictionary


, [ṭāl] ''s. (Hind.)'' A flag, colors, கொடி. 2. A shield, கேடகம். 3. Lustre in gems, ரத்ன ஒளி. டால்டம்மாரம்போட்டுக்கொண்டுபோக. To go with drums beating and colors flying.

Miron Winslow


ṭāl,
n. [T. dālu, K. dāl.]
1. Flag, colours;
கொடி. (W.)

2. Shield;
கேடகம். (W.)

3. Lustre;
ஒளி.

4. Ostentatious, boastful speech;
பெருமிதப்பேச்சு. அவன் டாலடிக்கிறான். Loc.

DSAL


டால் - ஒப்புமை - Similar