Tamil Dictionary 🔍

ஏசு

yaesu


இகழ்ச்சி ; குற்றம் ; இயேசு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குற்றம். (திவா.) Fault, blemish; ஏசுநாமமொன்றை நம்பிவீர். Chr. Jesus. See இயேசு. செலுத்துதல். கொல் லம்பேசி (தேவா. 380, 6). To hurl, dart;

Tamil Lexicon


III. v. t. abuse, reproach, insult, இகழு; 2. hurl, dart, செலுத்து. ஏசாதவர், (ஏசு+ஆ, negative +) the irreprochable, gods; 2. the unimpeachable, the good (நல்லார்). ஏசல், v. n. railing, abusing; 2. a kind of ironical poem. ஏசலிட, to reproach, to banter. ஏசு, ஏச்சு, v. n. abusive language; fault, blemish.

J.P. Fabricius Dictionary


, [ēcu] ''s.'' Fault, reproach, blemish, குற்றம். 2. Abuse, scurrilous language, இகழ்ச்சி. ''(p.)''

Miron Winslow


ēcu
n. ஏசு1-.
Fault, blemish;
குற்றம். (திவா.)

ēcu
5 v. tr. ஏவு-.
To hurl, dart;
செலுத்துதல். கொல் லம்பேசி (தேவா. 380, 6).

ēcu
n. Gr. 'Iesoūs.
Jesus. See இயேசு.
ஏசுநாமமொன்றை நம்பிவீர். Chr.

DSAL


ஏசு - ஒப்புமை - Similar