Tamil Dictionary 🔍

சுவ

suva


தன்னுடைய .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தன்னுடைய. சுவபட்சம். One's own used only as the first member of compounds;

Tamil Lexicon


ஸ்வ, சுய, சு. adj. proper, peculiar, own, சொந்தமான (used only as the first member of compounds). சுயகாரியம், one's own matter or affair. சுயகாறுபாறு, one's own authority. சுயபாரபத்தியம், arbitrary power. சுயாதிபதி, an independent monarch. சுயாதீனம், சுவாதீனம், free will, independence, freedom, liberty, one's own property. சுயாதீனன், a free agent, one who is his own master. சுயேச்சை, சுவேச்சை (இச்சை), free will. சுவதந்திரம், சுவதந்திரியம், சுவாதந் திரியம், same as சுதந்தரம்.

J.P. Fabricius Dictionary


[cuva ] --ஸ்வ, ''adj.'' Proper, peculiar, own, சொந்தமான. W. p. 96. SVA. ''(p.)''

Miron Winslow


cuva,
adj. sva.
One's own used only as the first member of compounds;
தன்னுடைய. சுவபட்சம்.

DSAL


சுவ - ஒப்புமை - Similar