Tamil Dictionary 🔍

ஏசறவு

yaesaravu


விருப்பம் ; அன்பு ; புகழ்மொழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துக்கம். (W.) Regret, compunction, penitence; தோத்திரம். முனி சண்முகனை யேசறவு பேசிநின்று (சிவதரு. பாயி. 11). 2. Praise, adoration; விருப்பம். தாமுற்ற வேசறவைத் தோழியர்முன் பேசுவார் (பதினொ. ஆளு. திருவுலா. 138). 1. Desire, longing;

Tamil Lexicon


துக்கம்.

Na Kadirvelu Pillai Dictionary


ēcaṟavu
n. id.+ அறு1-.
1. Desire, longing;
விருப்பம். தாமுற்ற வேசறவைத் தோழியர்முன் பேசுவார் (பதினொ. ஆளு. திருவுலா. 138).

2. Praise, adoration;
தோத்திரம். முனி சண்முகனை யேசறவு பேசிநின்று (சிவதரு. பாயி. 11).

ēcaṟavu
n. Corr. of வேசறவு.
Regret, compunction, penitence;
துக்கம். (W.)

DSAL


ஏசறவு - ஒப்புமை - Similar