ஏக்கழுத்து
yaekkaluthu
தலையெடுப்பு ; இறுமாப்பு ; வீற்றிருக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மோட்டுடைப் போர்வையோ டேக்கழுத்தும் (ஆசாரக். 92). See ஏக்கழுத்தம்.
Tamil Lexicon
ē-k-kaḻuttu
n. id.+.
See ஏக்கழுத்தம்.
மோட்டுடைப் போர்வையோ டேக்கழுத்தும் (ஆசாரக். 92).
DSAL