அக்குத்து
akkuthu
சந்தேகம். (யாழ்.அக.) 1. Doubt, uncertainty; நிபந்தனை. (W.) 2. Conditions, terms of agreement; இரண்டுக்குற்ற நிலை. (J.) 3. Crisis;
Tamil Lexicon
s. concord, பொருத்தம்; 2. crisis, மையம்; 3. doubt, சந்தேகம்.
J.P. Fabricius Dictionary
, [akkuttu] ''s. [prov.]'' Crisis, இரண் டுக்குற்றநிலை. 2. Doubt, uncertainty, in stability, சந்தேகம். 3. Condition, terms of agreement, பொருத்தம்.
Miron Winslow
akkuttu
n.
1. Doubt, uncertainty;
சந்தேகம். (யாழ்.அக.)
2. Conditions, terms of agreement;
நிபந்தனை. (W.)
3. Crisis;
இரண்டுக்குற்ற நிலை. (J.)
DSAL