ஏக்கழுத்தம்
yaekkalutham
தலையெடுப்பு ; இறுமாப்பு ; வீற்றிருக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தலையெடுப்பு. காதிரண்டு மில்லாதா னேக்கழுத்தஞ் செய்தலும் (சிறுபஞ். 5). 1. Superciliousness, strutting, lit., stretching the neck; இறுமாப்பு. 2. Arrogance, pride; வீற்றிருக்கை. (சூடா.) 3. Sitting majestically;
Tamil Lexicon
, [ēkkẕuttm] ''s.'' Arrogance, pride, haughtiness, superciliousness, strutting, இறுமாப்பு. 2. Merit, value, worth, excel lence, மேன்மை. (நீதிநெறி.)
Miron Winslow
ē-k-kaḻuttam
n. ஏ2+கழுத்து.
1. Superciliousness, strutting, lit., stretching the neck;
தலையெடுப்பு. காதிரண்டு மில்லாதா னேக்கழுத்தஞ் செய்தலும் (சிறுபஞ். 5).
2. Arrogance, pride;
இறுமாப்பு.
3. Sitting majestically;
வீற்றிருக்கை. (சூடா.)
DSAL