புறக்கழுத்து
purakkaluthu
பிடர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிடர். மயிலினது புறக்கழுத்தை யொத்த திருமேனிய யுடைய மாயவன். (சிலப்.17, பக்.458) . Nape of the neck ;
Tamil Lexicon
puṟa-k-kaḻuttu
n. id.+.
Nape of the neck ;
பிடர். மயிலினது புறக்கழுத்தை யொத்த திருமேனிய யுடைய மாயவன். (சிலப்.17, பக்.458) .
DSAL