ஏக்கறுதல்
yaekkaruthal
இளைத்து இடைதல் ; ஆசையால் தாழ்ந்து நிற்றல் ; விரும்புதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இளைத்து இடைதல். கடைக்க ணேக்கற (சீவக. 1622). To suffer from weariness, to languish; ஆசையால் தாழ்தல். ஏக்கற்றுங் கற்றார் (குறள், 395). விரும்புதல். மதியேக்கறூஉ மாசறு திருமுகத்து (சிறுபாண். 157). 2. To bow before superiors, as one seeking some favour at their hands; tr. To desire;
Tamil Lexicon
ēkkaṟu-
v. ஏங்கு-+. intr. 1. [T. ēkāru.]
To suffer from weariness, to languish;
இளைத்து இடைதல். கடைக்க ணேக்கற (சீவக. 1622).
2. To bow before superiors, as one seeking some favour at their hands; tr. To desire;
ஆசையால் தாழ்தல். ஏக்கற்றுங் கற்றார் (குறள், 395). விரும்புதல். மதியேக்கறூஉ மாசறு திருமுகத்து (சிறுபாண். 157).
DSAL