Tamil Dictionary 🔍

ஏகை

yaekai


உமை ; வயிரக்குற்றங்களுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உமை. (கூர்மபு. திருக்கல். 3.) Pārvatī; வயிரக்குற்றங்களு ளொன்று. ஏகையு நீங்கி (சிலப். 14, 181). Streak, a fault in a diamond;

Tamil Lexicon


இரேகை.

Na Kadirvelu Pillai Dictionary


ēkai
n. ēkā.
Pārvatī;
உமை. (கூர்மபு. திருக்கல். 3.)

ēkai
n. rēkhā.
Streak, a fault in a diamond;
வயிரக்குற்றங்களு ளொன்று. ஏகையு நீங்கி (சிலப். 14, 181).

DSAL


ஏகை - ஒப்புமை - Similar