Tamil Dictionary 🔍

ஏகாலி

yaekaali


வண்ணான் ; சவர்க்காரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வண்ணான். (பிங்.) 1. Washerman; சவர்க்காரம். (மூ. அ.) 2. Soap;

Tamil Lexicon


s. washerman, வண்ணான். (pl. ஏகாலியர்) 2. soap, சவுக்காரம்.

J.P. Fabricius Dictionary


, [ēkāli] ''s.'' (''pl.'' ஏகாலியர்.) A washer man, வண்ணான். (சது.) 2. ''(Rott.)'' Soap, சவுக்காரம்.

Miron Winslow


ēkāli
n.
1. Washerman;
வண்ணான். (பிங்.)

2. Soap;
சவர்க்காரம். (மூ. அ.)

DSAL


ஏகாலி - ஒப்புமை - Similar