கபாலி
kapaali
கபாலத்தையுடைய சிவன் ; வயிரவன் ; உமாதேவி ; பதினோர் உருத்திரருள் ஒருவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உமாதேவி. (யாழ். அக.) Pārvati; வைரவன். (பிங்.) 3. Bhairava; ஏகாதசருத்திரருள் ஓருவர். (திவா.) 2. Name of a Rudra,one of ēkātaca-ruttirar, q.v.; . 1. See கபாலபாணி. (பிங்.) காபாலி கவிரதியான சைவசமயத்தான். கம்பக் கபாலிகாண் (திவ். பெரியாழ். 2, 8, 8). Name of a certain šaiva sect of the left hand order, members of which carry about their person human skulls in the form of farlands and also eat and drink from them;
Tamil Lexicon
, ''s.'' Siva, சிவன். 2. Par vati, பார்ப்பதி. 3. Bhairava, வைரவன். Wils. p. 188.
Miron Winslow
kapāli
n. kapālin.
1. See கபாலபாணி. (பிங்.)
.
2. Name of a Rudra,one of ēkātaca-ruttirar, q.v.;
ஏகாதசருத்திரருள் ஓருவர். (திவா.)
3. Bhairava;
வைரவன். (பிங்.)
kapāli
n. kāpālika.
Name of a certain šaiva sect of the left hand order, members of which carry about their person human skulls in the form of farlands and also eat and drink from them;
காபாலி கவிரதியான சைவசமயத்தான். கம்பக் கபாலிகாண் (திவ். பெரியாழ். 2, 8, 8).
kapāli
n. kapālinī.
Pārvati;
உமாதேவி. (யாழ். அக.)
DSAL