Tamil Dictionary 🔍

ஏகாவலி

yaekaavali


காண்க : ஏகவல்லி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒற்றைச்சரமாலை. ஏகாவலியுஞ் சாத்தீரே (கலிங். 500, புதுப்.) Long gold or pearl necklace of a single string;

Tamil Lexicon


ஏகாவல்லி, s. gold or pearl necklace of a single string, ஒற்றைச் சரமாலை.

J.P. Fabricius Dictionary


ēkāvali
n. id.
Long gold or pearl necklace of a single string;
ஒற்றைச்சரமாலை. ஏகாவலியுஞ் சாத்தீரே (கலிங். 500, புதுப்.)

DSAL


ஏகாவலி - ஒப்புமை - Similar